UPSC வேலைவாய்ப்பு 2021 – 376 காலிப்பணியிடங்கள் - கடைசி தேதி: 29.07.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 10, 2021

Comments:0

UPSC வேலைவாய்ப்பு 2021 – 376 காலிப்பணியிடங்கள் - கடைசி தேதி: 29.07.2021

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal
பணியிடங்கள் 376
கடைசி தேதி 29.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு 2021 :
Assistant Director, Nautical Surveyor, Junior Technical Officer, Ship Surveyor & Principal பணிகளுக்கு 376 உள்ளது.
Assistant Director – 03 பணியிடங்கள்
Nautical Surveyor – 03 பணியிடங்கள்
Junior Technical Officer – 06 பணியிடங்கள்
Ship Surveyor – 363 பணியிடங்கள்
Principal – 01 பணியிடங்கள்
வயது வரம்பு :
Assistant Director – 35 வயது
Nautical Surveyor & Principal – 50 வயது
Junior Technical Officer – 30 வயது
Ship Surveyor – 45-50 வயது UPSC கல்வித்தகுதி :
Assistant Director – M.Sc in Agricultural Chemistry அல்லது M.Sc in Chemistry in Organic Chemistry அல்லது Analytical Chemistry தேர்ச்சியுடன் 3 வருட practical அனுபவம் இருக்க வேண்டும்.
Nautical Surveyor – Competency as Master of a Foreign Going Ship பெற்றிருக்க வேண்டும்.

Junior Technical Officer – Bachelor of Technology (Oil Technology) அல்லது Bachelor of Engineering (Oil Technology) அல்லது MSc. in Chemistry தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.

Principal – Master’s Degree/ Bachelor of Education தேர்ச்சியுடன் பணியில் 10 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
Ship Surveyor – Degree in Naval Architecture தேர்ச்சியுடன் 8 வருட அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :
பதிவுதாரர்கள் Written Test & Interview அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
விண்ணப்பக் கட்டணம் – ரூ.25/- செலுத்த வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 29.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 30.07.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். Official Notification for UPSC Principal Recruitment 2021 – Assistant Director, Nautical Surveyor

Official Notification for UPSC Principal Recruitment 2021 – Junior Technical Officer

Official Notification for UPSC Principal Recruitment 2021 – Ship Surveyor

Official Notification for UPSC Principal Recruitment 2021 – Principal

Official Site

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews