"ONLINE CLASS தொடர்பாக தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள் பராமரிக்கவேண்டிய பதிவேடுகள்" - முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

1 Comments

"ONLINE CLASS தொடர்பாக தலைமை ஆசிரியர் & ஆசிரியர்கள் பராமரிக்கவேண்டிய பதிவேடுகள்" - முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்

பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி கற்பித்தல் நடைபெறும் வரை கீழ்க்காணும் வழிமுறைகளை பின்பற்றி ! முதல் 12ஆம் வகுப்புகள் வரை Online மூலம் கற்றல் கற்பித்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* கல்வி நொலைக்காட்சியில் 1 - XII வகுப்பு வரை ஒளிபரப்பப்படும் பாடங்களின் கால அட்டவணையை பின்பற்றி அனைத்து மாணார்களும் தினமும் பார்ப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்தல் வேண்டும்.

கல்வி தொலைக்காட்சியின் மூலம் கற்பிக்கப்பட்ட பாடங்களின் Youtube Link;m அடுத்ததாள் அனைத்து மாணவர்களுக்கு அனுப்பி வைத்து தொடர் கற்றலை உறுதி செய்தல் வேண்டும். மாணவர்கள் கல்வி தொளக்ைகாட்சியை பார்த்து வருவதை ஒரு வருப்பில் உள்ள அணைத்து . .

பாட ஆசிரியர்களும் மாணவர்கள் பெற்றோர்களை ஈழற்சிமுறையில் தொடர்பு கொண்டு தொடர்ந்து கேட்டறிந்து தினந்தோறும் கல்வி பயில்வதை உறுதிபடுத்துதல் வேண்டும். • Whats app, Telegram, etc போன்ற செயலி குழுக்களில் ஆசிரியர்கள் கல்வி

தொலைக்காட்சியின் You tube link TNTP videos தாங்கள் எடுக்கும் பாடங்களை பதிவு செய்து அதன் விடியோ ஆகியவற்றை பகிர்ந்திட வேண்டும்.

Goxople Meet etc., போன்ற செயலிகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு utiline முறையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். * கற்பிக்கப்பட்ட பாடங்களில் மாணவர்களுக்கு நேர்வு நடத்தி மதிப்பீடு செய்தல் வேண்டும். மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்விற்குரிய விடைத்தாள்கனை Whats app மூலமாகவோ அல்லது பெற்றோர்கள் மூலமாக பள்ளியில் ஒப்படைப்பதற்கும். விடைத்தாள்களை ஆசிரியர்கள் திருத்தி மதிப்பெண் பதிவேட்டில் பதிவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாணவர்கள்/ பெற்றோர்கள் பள்ளிக்கு வரும் சமயங்களில் SOP பின்பற்றிட வேண்டும்.

• ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் Online கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் அனைத்தும் உரிய பதிவேட்டில் தினமும் பதிவு செய்து பராமரித்திடல் வேண்டும்.

* மாணவர்களுக்கு Counelling கொடுத்து ஊடக்கப்படுத்தி சுற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திட ஆசிரியர்கள் தக்க ஆலோசனைகள் வழங்கிட வேண்டும்.

• மேற்காண் செயல்பாடுகள் அனைத்தையும் பள்ளியில் செயல்படுத்திட போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருகைதர தலைளம் ஆசிரியர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews