ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆப் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான JIPMER புதுச்சேரியில் காலியாக உள்ள Tutor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Tutor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 06.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER காலிப்பணியிடங்கள்:
JIPMER பல்கலைக்கழகத்தில் Tutor பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.
JIPMER புதுச்சேரி வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். Tutor கல்வித்தகுதி :
Postgraduate degree in Speech & Language Pathology or Audiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இவற்றில் Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
JIPMER தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு செயல்முறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Download Notification 2021 Pdf

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.