நீட் பாதிப்பை ஆராயும் குழுவுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ளுமாறு திராவிட விடுதலை கழக அத்தலைவர் கொளத்தூர் மணி மனுத்தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வு பாதிப்பை ஆராய ஓய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.
Saturday, July 10, 2021
நீட் பாதிப்பை ஆராயும் குழுவுக்கு எதிரான வழக்கு!: உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு இடையீட்டு மனு தாக்கல்..!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.