Breaking

Friday, July 02, 2021

நீட் தேர்வு ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வை ஆய்வு செய்யும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக சார்பில் கரு.நாகராஜன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி நந்தினி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog