Breaking

Sunday, July 18, 2021

உலக சாதனை நிகழ்த்தவுள்ள மாணவிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வாழ்த்து.

திருக்குறளில் 133 அதிகாரத்திற்கும் 133 ஆசனங்கள் செய்து உலக சாதனை புரிய உள்ள மாணவி R.S. சமந்தாவிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog