Breaking

Wednesday, July 07, 2021

ஒன்றிய அமைச்சரவையில் இடம் பெரும் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு

பாஜக தமிழக தலைவர் எல்.முருகனுக்கு மாற்றியமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது!

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல். முருகன், நாராயண ராணே, சார்பானந்தா சோனோவால், ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட 43 பேர் இந்திய அரசின் அமைச்சராக இன்று மாலை பதவியேற்கின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog