பிளஸ் 2 துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 24, 2021

Comments:0

பிளஸ் 2 துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு

ஜூலை 24: பிளஸ் 2 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான துணைத் தேர்வும் அறி விக்கப்பட்டுள்ளது. இதற் கான அட்டவணையும் தற்போது வெளியாகியுள் ளது. இதன்படி துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6ம்தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடக்கிறது.

தேர்வுகள் வழக்கம் போல காலை 10 மணிக்கு தொடங்கும். விடைத்தா ளில் குறிப்புகள் எழுத 5 நிமிடம், கேள்வித்தாள் படித்துப் பார்க்க 10 நிமி டம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடியும். பிளஸ்2 துணைத் தேர்வு அட்டவணை
IMG_20210724_075640_248

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84603633