தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள State Quality Monitors பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் வரும் 30-07-2021 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணியின் பெயர் State Quality Monitors
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 30-07-2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி காலிப்பணியிடங்கள்:
State Quality Monitors (Roads) பதவிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். கல்வி தகுதி & அனுபவம்:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech (Civil/Mech) முடித்திருக்க வேண்டும். மேலும் 25 வருடங்களுக்கும் மேலாக அரசு அல்லது தனியார் துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பித்தார்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யபப்பட உள்ளனர்.
தமிழக அரசு சம்பளம்:
பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஒரு நாளைக்கு ரூ.3,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 30.07.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2021 Pdf

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.