புதுச்சேரியில் செயல்படும் ஜவஹர்லால் நேரு மருத்துவ பல்கலைக்கழகத்தில் (JIPMER) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Nurse, DEO, Attendant, Pharmacist, Medical Officer பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Nurse, DEO, Attendant, Pharmacist, Medical Officer & more
பணியிடங்கள் 10
கடைசி தேதி 10.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
JIPMER வேலைவாய்ப்பு அறிவிப்பு :
Nurse, DEO, Attendant, Pharmacist, Medical Officer & more பணிகளுக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். JIPMER கல்வித்தகுதி :
Medical Officer – MBBS தேர்ச்சியுடன் பணியில் 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Senior Investigator – MPH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Social Worker – UG (Social Work) தேர்ச்சியுடன் பணியில் 5 வருட அனுபவம் அல்லது PG (Social Work) தேர்ச்சி
Pharmacist – PG (Pharmacy) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Junior Nurse – B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator – Any Degree தேர்ச்சியுடன் பணியில் 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
Field Worker – UG (Physician Assistant) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Attendant – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஜிப்மர் ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.62,250/- வரை சம்பளம் வழங்கப்படும்.
JIPMER தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் வரும் 10.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Apply Online
Download Notification PDF 2021

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.