மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - PRESS NOTE - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 14, 2021

Comments:0

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல் - PRESS NOTE

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 17% ல் இருந்து 28% ஆக உயர்வு - ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் சிங் அறிவிப்பு.
PRESS NOTE

In view of the unprecedented situation which arose due to the COVID-19 pandemic, three additional instalments of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners, which were due from 01.01.2020, 01.07.2020 and 01.01.2021, had been frozen. Now, the Government has decided to increase the Dearness Allowance to Central Government employees and Dearness Relief to pensioners with effect from 01.07.2021 to 28% representing an increase of 11% over the existing rate of 17% of the Basic Pay/Pension. The increase reflects the additional instalments arising on 01.01.2020, 01.07.2020 and 01.01.2021. The rate of Dearness Allowance/Dearness Relief for the period 01.01.2020 to 30.06.2021 shall remain at 17%

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews