ஆசிரியர்களை 100 சதவீதம் பள்ளிக்கு வரவழைக்க முடிவு
சென்னை, ஜூலை 20: தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர் களை 100 சதவீதம் பணிக்கு வரவழைக்சு பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியது:
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளைவிட சேர்க்கை உயர்ந்துள்ளது. மேலும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோகமும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு அர சுப்பள்ளி ஆசிரியர்களை 100 சதவீதம் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.