பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி!
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை: 3,80,500
+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை: 4,35,973
பொதுப்பாடப்பிரிவு: 7,64,593
தொழிற்பாடப்பிரிவு: 51,880
தேர்ச்சி பெற்றவர்கள்: 100%
+2 பொதுத்தேர்வில் 600/600க்கு மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை.
மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்!
வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.