Breaking

Wednesday, July 07, 2021

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தயாரிக்கும் பணி தீவிரம்!

10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவு தயாரிக்கும் பணி தீவிரம்!
சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும் - மண்டல இயக்குநர்களுக்கு உத்தரவு. சிபிஎஸ்இ பள்ளிகளில் 10, 12-ம்வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி முறையாக நடக்கிறதா என திடீர் ஆய்வு செய்யுமாறு மண்டல இயக்குநர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா என அனைத்து பிரிவு பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பான அறிக்கையை ஜூலை 12-க்குள் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog