CBSE - பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 22, 2021

Comments:0

CBSE - பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சிபிஎஸ்இ +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பல்வேறு தரப்பு ஆலோசனைகளை மேற்கொண்டு எடுத்த முடிவில் தலையிட விரும்பவில்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews