Breaking

Thursday, June 10, 2021

பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு தேதிகள் கொண்ட கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. https://aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் மறு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் 21 முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான மறு தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்.
வரும் 14ஆம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு 21ம் தேதி முதல் நடைபெறும்
அரியர் தேர்வு ஜூலை 17 முதல் நடைபெறும். - அண்ணா பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog