Breaking

Thursday, June 10, 2021

நீட் தேர்வு தொடர்பாகவும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை

நீட் தேர்வு தொடர்பாகவும், மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்பில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5% உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி ஆலோசனை
தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog