Breaking

Monday, June 07, 2021

அரசு பள்ளி மாணவர்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழகிரி கோரிக்கை!

எட்டாக்கனியாக உள்ள மருத்துவ படிப்பை, அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நீட் தேர்வால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog