Breaking

Saturday, June 05, 2021

செப்டம்பரில் பிளஸ் டூ தேர்வு? - பிளஸ் டூ மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு - தமிழ்நாடு அரசு பரிசீலனை!

செப்டம்பரில் பிளஸ் டூ தேர்வு?
பிளஸ் டூ மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் பொதுத்தேர்வை நடத்த வலியுறுத்தல்!
மாணவர்களுக்கு தடுப்பூசி:
பிளஸ் 2 மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog