நீட் தேர்வு - தமிழகத்துக்கு விலக்கு அளிக்க, பிளஸ் டூ மதிபெண் அடிப்படையிலேயே உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்க பிரதமருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கடிதம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 10, 2021

Comments:0

நீட் தேர்வு - தமிழகத்துக்கு விலக்கு அளிக்க, பிளஸ் டூ மதிபெண் அடிப்படையிலேயே உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்க பிரதமருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கடிதம்!

நீட் தேர்வு- தமிழகத்துக்கு விலக்கு அளிக்க ஓ.பி.எஸ். கோரிக்கை!
1. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க கோரி பிரதமருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். கடிதம்!
2. தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை பொறுத்த வரை ஏ++ தகுதியை பெற்றுள்ளதாக ஒன்றிய அரசே அறிவித்துள்ளது
3. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் மிக மிக சிறப்பாக உள்ளதால் தனியே தகுதித்தேர்வு நடத்த வேண்டிய தேவையில்லை 4.
மருத்துவ படிப்பு மற்றும் அனைத்து வகையான தொழில் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளில் இருந்து விலக்க தேவை
5. பிளஸ் டூ மதிபெண் அடிப்படையிலேயே உயர்கல்வியில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க வேண்டும்
IMG_20210610_152413

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730708