குழந்தைகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறை
5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை
6-11 வயதுள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்கக்கூடாது
பெற்றோர் மற்றும் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கும்போது மட்டும்தான் 6-11 வயது குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்க வேண்டும்.
18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொரோனா நோய் தொற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைக்கக்கூடாது
மத்திய சுகாதாரப்பணி தலைமை இயக்குநரகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.