Breaking

Wednesday, June 09, 2021

5 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

5 மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன்,
சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ்,
திருப்பூர் மாநகராட்சி ஆணையராக கிராந்திகுமார்,
நெல்லை மாநகராட்சி ஆணையராக விஷ்ணு சந்திரன்,
கோவை மாநகராட்சி ஆணையராக ராஜகோபால் சங்கரா ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சி துணை ஆணையராக சினேகா, பிரசாத், நர்னவாரே மனீஷ் சங்கர்ராவ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 17 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog