இந்திய உச்ச நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - Download SCI Notification PDf 2021& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 12, 2021

Comments:0

இந்திய உச்ச நீதிமன்றத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - Download SCI Notification PDf 2021& Apply Online

இந்திய உச்ச நீதிமன்றத்தில் இருந்து Legal Assistant பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக புதிய பணியிட அழைப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிக்கு என 02 காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. SCI வேலைவாய்ப்பு விவரங்கள்:
விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்லூரியில் LLB தேர்வு பெற்று இருக்க வேண்டும்.
அதிகபட்சம் ரூ.20,000/- வரை தேர்வு செய்யப்படும் பதிவாளர்களுக்கு சம்பளம் வழங்கபடும்.
Eligibility Criteria/ Interview ஆகியவற்றின் மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். திறமையானவர்கள் 13.05.2021 அன்றுக்குள் கீழே வழங்கபட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், அதன் அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download SCI Notification PDf 2021

Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews