SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைத்துள்ளது. அதாவது 75 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டு கடன்களுக்கு வட்டி அளவு 6.95% வரை குறைக்கப்படுகிறது.
வட்டி குறைப்பு:
இந்தியாவில் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான SBI (State Bank of India) நாடு முழுவதும் 44 கோடிக்கு மேல் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் SBI வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு கடன்களுக்கான வட்டியை குறைத்துள்ளது. அதாவது 30 லட்சம் ரூபாய் வரையுள்ள வீட்டு கடன்களுக்கு 6.70% வட்டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 30 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரையுள்ள வீட்டு கடன்களுக்கு 6.95% வட்டி விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 75 லட்சம் ரூபாய்க்கு மேலான கடன்களுக்கு 7.05% வட்டி விதிக்கப்படும். மேலும் இதை விட பெரிய கடன்களுக்கு கூடுதல் வட்டி சலுகைகளையும் SBI வழங்குகிறது. கூடுதலாக வீட்டுக்கடன் வாங்கும் பெண்களுக்கு வட்டியில் 0.05% தள்ளுபடி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதை விட கூடுதல் சலுகையாக, SBI வங்கியின் மொபைல் ஆப் யோனோவில் (YONO) வீட்டுக்கடன் விண்ணப்பம் செய்தால் 0.05% வட்டி தள்ளுபடி செய்யப்படும். இந்த வீட்டுக்கடன் வட்டிக்குறைப்பு விகிதம் வாடிக்கையாளார்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

I'm having an SBI salary account at DINDIGUL main branch for 22 yrs.Till now they haven't given me a single loan even if I'm willing to give my house as security. I asked for educational loan for my daughter they refused to give me loan. At the same time they gave loan to the relative of the staff member without any securities . This bank is the worst bank.Why reduce the interest if they don't even sanction the loan.Many members are coming forward to get loan but the managers are irresponsible. Such a waste of time.You can also check my cibil. My account is perfect .yet they don't give me loan.If you want any more details and clarification please contact my mail armstrongarmstrong05@gmail.com
ReplyDelete