ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - ICICI Bank Jobs 2021 – Apply Link - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 06, 2021

Comments:0

ICICI வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – வங்கியில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - ICICI Bank Jobs 2021 – Apply Link

ICICI Bank Limited எனப்படும் ICICI வங்கியானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது.
அவ்வங்கியில் Accounts Manager, E-Relationship Manager, Phone Banking Officer, Relationship Manager & Other பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த வங்கி பணிகளுக்கு எங்கள் வலைப்பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICICI
பணியின் பெயர் Accounts Manager, E-Relationship Manager, Phone Banking Officer, Relationship Manager & Other
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் ICICI பணியிடங்கள் :
Accounts Manager, E-Relationship Manager, Phone Banking Officer, Relationship Manager & Other பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
ICICI கல்வித்தகுதி :
பணி சம்பந்தமான பாடப்பிரிவில் Degree/ PG Degree/ MBA என இவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வங்கி பணிகளில் அதிக முன்னனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தேர்வு செயல்முறை :
Written Test
GD
Interview விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICICI Bank Jobs 2021 – Apply Link

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews