பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Part Time Medical Consultants பணிக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்கள் மற்றும் விண்ணப்ப தகுதிகளை எங்கள் இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 15
கடைசி தேதி 24.05.2021
விண்ணப்பிக்கும் முறை Mail அரசு வேலைவாய்ப்பு 2021 :
BHEL நிறுவனத்தில் Part Time Medical Consultants பணிக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
GDMO வயது வரம்பு :
01.05.2021 தேதியில் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 64 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
BHEL கல்வித்தகுதி :
GDMO பணிகள் – விண்ணப்பதாரர்கள் MBBS Degree தேர்ச்சியுடன் பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மற்ற பணிகள் – MD/MS/PG Diploma/DNB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
Medical Consultant ஊதிய விவரம் :
ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.350/- முதல் அதிகபட்சம் ரூ.530/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Original Certificates/Documents மற்றும் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 24.05.2021 அன்றுக்குள் artrect@bhel.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
BHEL Notification PDF
Official Site

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.