கொரோனா பரவல் காரணமாக டெல்லி பல்கலைக்கழக தேர்வுகள் ஜூன் 1 ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
5000 ஆசிரியரல்லா பணியிடங்களில் தற்போது பணிபுரியும் 1272 பணியாளர்களுக்கு ஏப்ரல் 2021 மாத ஊதிய நீட்டிப்பு ஆணை! டெல்லி பல்கலைக்கழகம் :
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்குகள் மற்றும் கட்டுப்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இதனை தொடந்து கல்வி நிறுவனங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாகவும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதாலும் மாநில அரசுகள் தேர்வுகளை ஒத்திவைத்து விடுமுறைகளை அறிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக டெல்லி பல்கலைக்கழக இளங்கலை மற்றும் முதுகலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 1,194,946 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 16,967 பேர் உயிரிழந்துள்ளனர். [Press Release No : 241 ] From the Principal Secretary to Government, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare - On Haj pilgrimage
இதனை கருத்திற்கொண்டு டெல்லி பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு மே 15க்கு பின் தேதி நடைபெறவிருந்த நிலையில் தொற்று பரவல் அதிகரித்த காரணத்தினால் தேர்வை ஒத்திவைத்து ஜூன் 1 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட உள்ள தேர்வுகளில் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதலாம் எனவும், திருத்தப்பட்ட தேர்விற்கான கால அட்டவணை டெல்லி பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.