CSIR செயல்படும் தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NGRI) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Scientific Administrative Assistant, Project Assistant, Project Associate, Project Scientist, Senior Project Associate & JRF பணிக்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் வரையறைகளை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CSIR NGRI
பணியின் பெயர் Scientific Administrative Assistant, Project Assistant, Project Associate, Project Scientist, Senior Project Associate & JRF
பணியிடங்கள் 54
கடைசி தேதி 24.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Scientific Administrative Assistant, Project Assistant, Project Associate, Project Scientist, Senior Project Associate & JRF பணிகளுக்கு என 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
NGRI வயது வரம்பு :
குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் மட்டுமே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
CSIR NGRI கல்வித்தகுதி :
அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc/ B.Com/ B.E/ B.Tech/ Ph.D/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்ட பணிகளில் முன் அனுபவம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
CSIR ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.67,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் சோதனை ஆனது video conference முறையின் மூலமாக நடத்தப்பட உள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு இணைய முகவரி மூலமாக வரும் 24.05.2021 விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Download NGRI Notification PDF 2021 Apply Online

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.