Breaking

Saturday, May 29, 2021

சி.ஏ., தேர்வு தேதி மாற்றம்

இந்த மாதம் நடத்தப்பட இருந்த, சி.ஏ., தேர்வுகள், ஜூலையில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய கணக்கு தணிக்கை யாளர் அமைப்பான, ஐ.சி.ஏ.ஐ., கூடுதல் செயலர் கார்க் வெளியிட்ட அறிவிப்பு:
‘ஆடிட்டர்’பணிக்கான சி.ஏ., தேர்வுகள், ஜூலையில் நடத்தப்பட உள்ளன. பழைய மற்றும் புதிய பாட திட்டத்தில், இடை நிலை சி.ஏ., தேர்வு, இறுதி தேர்வு மற்றும் இன்சூரன்ஸ் மற்றும் இடர் மேலாண்மை தேர்வுகள், சர்வதேச வரிகள் மதிப்பீட்டு தேர்வு போன்றவை, இந்த மாதம் நடத்து வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றை, ஜூலை, 5ல் துவங்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான கால அட்டவணை, விரைவில் அறிவிக் கப்படும். கூடுதல் விபரங்களை, www.icai.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog