Breaking

Tuesday, May 11, 2021

Accenture சென்னை வேலைவாய்ப்பு 2021 – அதிகளவில் பணிவாய்ப்புகள் - Download Accenture Job Notification& Apply link

சென்னையில் செயல்படும் Accenture என்னும் பிரபல தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Associate பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பதிவு தகுதிகள் மற்றும் விண்ணப்ப தகவல்கள் ஆகியவற்றினை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Accenture
பணியின் பெயர் Asscoiate
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :
Associate பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Accenture கல்வித்தகுதி :
அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் bachelor degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனோடு பணியில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதிக அளவில் Collaboration and interpersonal திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் அதிவிரைவில் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Accenture Job Notification

Apply link

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog