Breaking

Thursday, May 06, 2021

விஐடி ஆன்லைன் நுழைவு தேர்வு

விஐடி ஆன்லைன் நுழைவு தேர்வு மே 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. விஐடி - 2021ம் ஆண்டிற்கான நுழைவு தேர்வு கொரோனா நோயின் தாக்கத்தால் ஆன்லைன் வழியாக வரும் 28, 29, 31 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நுழைவு தேர்வுக்கான விண்ணப்பம் வரும் 20ம் தேதியுடன் முடிகிறது. மாணவர்கள் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தை விரைவாகவும், கவனமாகவும் பூர்த்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும், தகவல்களுக்கு www.vit.ac.in என்ற இணைய பக்கத்தில் பார்க்கவும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog