Breaking

Sunday, May 23, 2021

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு 12 வகுப்பு பொதுத்தேர்வு?? - அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் கருத்து

செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு 12 வகுப்பு தேர்வை நடத்தலாம் என மாநில அரசுகள் மத்திய அரசுக்கு ஆலோசனை!
தேர்வு நடத்துவதற்கு முன்பாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்து இருக்க வேண்டும் எனவும் சில மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளது. 12 வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதில் நிறைய மாநிலங்கள் உறுதியாக உள்ளது.
பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog