திமுக தலைவர் மு.க.ஸ்டா லின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு இணையத ளம் மூலம் சம்பளம் வழங்குவதற்கு தனியார் நிறு வனத்திடம் ஒப்பந்தம் செய்திருக்கிறது அதிமுக அரசு. ஆனால் சம்பளப் பட்டியலை இணையத ளத்தில் ஏற்றுவதில் ஒவ்வொரு மாதமும் குழப்பம் நீடிக்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் ஒரு மாதம் கூட குறித்த நேரத்தில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர் கள் சம்பளம் பெற முடியவில்லை.
ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பல இடங்களில் இன்னும் பிப்ரவரி மாதச் சம்பளமே பெறவில்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் இணையதளம் மூல மாதச் சம்பளம் வழங்குவதில் உள்ள குழப்பங்கள் சரிசெய்யப்படும். அரசு ஊழியர்களுக்கு-ஆசிரியர் களுக்கு குறித்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்று வாக்குறுதியளிக்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
Friday, April 02, 2021
அரசு ஊழியர் - ஆசிரியருக்கு குறித்த தேதியில் சம்பளம் - மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.