Breaking

Monday, April 12, 2021

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய அறிவிப்பு

நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்இணைப்பை ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனடியாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog