தமிழ்ச் சுவடியியல்-பதிப்பியல் படிப்புக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை ஏப்.19-இல் எழுத்துத் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 03, 2021

Comments:0

தமிழ்ச் சுவடியியல்-பதிப்பியல் படிப்புக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித்தொகை ஏப்.19-இல் எழுத்துத் தேர்வு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தில் மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையு டன் ஓராண்டு தமிழ்ச் சுவடியியல் பதிப்பியல் பட்ட யப்படிப்புக்கான வகுப்புகள் ஏப். 22- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு ஏப். 19-இல் நடைபெறுகிறது. இது குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்கு தர் கோ.விசயராகவன் வெளியிட்ட அறிவிப்பு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் இதுவரை பல தூறு ஓலைச்சுவடிகள் களப்பணி மூலமாக கண்டெ டுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பாதுகாக் கப்பட்டு வரும் ஓலைச்சுவடிகளை அறிந்து தெரிந்து கொண்டு நூலாக்கம் செய்யும் வகையில் தமிழ்ச் சுவடி வியல் மற்றும் பதிப்பியல் பட்டயப் படிப்பு உலகத் தமி ழாராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டு வரு கிறது இந்தப் பட்டயப் படிப்பை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வின் அடிப்படையில் ஆண்டுதோறும் பத்து மாணவர் களுக்கு மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் வீதம் உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டு (2021-22) மாணவர் சேர்க்கைக்கான எழுத்துத் தேர்வு வரும் ஏப்.19-ஆம் தேதி உலகத் தமி மாராய்ச்சி நிறுவனத்தில் முற்பகல் 11 மணிக்கு நடை பெறும். இதற்கான விண்ணப்பத்தை நிறுவன வலைத் தளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தேரிலும் பெற்றுக் கொன்னலாம்.. வயது வரம்பு இல்லை . இந்தப் படிப்புக்கான சேர்க் கைக் கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு கிடையாது. நிறைவு செய்யப் பட்ட விண்ணப்பம், ரூ.2 ஆயிரத்துக்கான வங்கி வரை வோலையுடன் (இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற பெயரில் எடுக்கப்படுதல் வேண்டும் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதியாக படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிழ் சான் ரொப்பமிடப்பட்ட நகலுடன் இணைத்து அனுப்பப் பெறுதல் வேண்டும் விண்ணப்பம் (கட்செவி அஞ்சல் எண் குறிப்பிட்டு வந்து சேரவேண்டிய இறுதி நாள் ஏப்.16 ஆகும். வகுப் புகள் ஏப்.22-ஆம் தேதி முதல் நடைபெறும். கரோனா தொற்று காரணமாக அரசின் மறு உத்த சவு வரும்வரை வருப்புகள் இணையவழியில் நடைபெ றும். மேலும் தகவல்பெற இயக்குநர், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை -600113) (தொலைபேசி 044-225429921 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews