தனியார் மண்டபத்தில் 220 ஆசிரியர்கள்: வசதிகள், தூக்கமின்றி கொசுக்கடியால் தத்தளிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 07, 2021

Comments:0

தனியார் மண்டபத்தில் 220 ஆசிரியர்கள்: வசதிகள், தூக்கமின்றி கொசுக்கடியால் தத்தளிப்பு

விருதுநகர் தொகுதி தேர் தல் பணிக்கு வந்த 220 ஆசி ரியர்களை வசதியற்ற சிறிய மண்டபத்தில் இரண்டு நாட்களாக அடைத்து வைத்த கொடுமை அரங் கேறியது. மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் 2370 ஒட்டுச் சாவடிகளில் பணியாற்றுவ தற்காக 257 தேர்தல் நுண் பார்வையாளர்கள் கண்கா ணிப்பு பணியிலும், 9, 480 ஒட்டுச்சாவடி அலுவலர் கள் தேர்தல் பணியிலும் ஈடுபட்டுள்ளனர் விருதுநகர் தொகுதிக்கு மட்டும் மாற்று பணியாளர் களாக 150 ஆசிரியைகள், 70 ஆசிரியர்கள் சிவகாசி, சாத்துார், ராஜபாளையம் அருப்புக்கோட்டை, திருச் சுழி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்தோர் நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தனியா ரின் சிறிய மண்டபத்தில் ஆஜராகும்படி முதன்மை கல்வி அலுவலர் தண்டா யுதபாணி உத்தரவிட்டார். இதன்படி 220 பேரும் ஆஜராகினர் ஆண் பெண் கழிப்பறைகள் தலா இரண்டு, தலா ஒரு குளியலறை மட்டுமே இருந்தது. உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை . இரவு முழுவதும் துாங்க இடமின்றி கொசுக்கடி யார் விடிய, விடிய தூக்க மின்றி கண்கள் வீங்கி கடும் துயரத்துக்கு ஆளா கினர். ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருப்பது போல அடைத்து வைத் துள்ளீர்களே என நேற்று காலை முதன்மை கல்வி அலுவலரிடம் முறையிட, அவர் மண்டபம் வந்து வசதி குறைபாடு குறித்து ஆய்வு செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார் முதன்மை கல்வி அலுவலர் தண்டா யுதபாணி கூறியதாவது: குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஓட்டுப் பதிவு முடிந்தவுடன் இரவு 7:00 மணிக்கு வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடு க் க ப் பட்டுள் ளது என்றார் இரவு 9 மணி கடந்தும் வீட்டிற்கு அனுப்பாததால் அ தி க ா ரி க ளு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews