Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 11, 2021

Comments:0

Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை

ஆசிரியர்கள் அரசூழியர்கள் தபால் வாக்கு பெற, முதல் தேர்தல் வகுப்பிலேயே விண்ணப்பம் கொடுக்கவும்
தேர்தல் முதல் வகுப்புக்கு செல்லும்போது. உங்களின் Part எண் மற்றும் Serial எண்ணை கண்டிப்பாக அறிந்து செல்க.... .Voter ID யை எடுத்து செல்க......உங்கள் தேர்தல் பணி ஆணை xerox எடுத்து செல்க.
அங்கு வழங்கப்படும் தபால் வாக்குக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க மறவாதீர்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்‌ - 2021 - மண்டல அலுவலர்களால்‌ Candidate Set பணியின்‌ போது செய்ய வேண்டியவை - வாக்குப்பதிவி கருவி (Ballot Unit) தயார்‌ செய்தல்‌ - PDF
Election class க்கு எடுத்து செல்ல வேண்டியவை
1.Voter ID xerox
2.election order xerox
3.Part No and Serial No

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews