பள்ளி அளவில் சுவர் சித்திரங்கள் வரைதல் ( School level wall painting competition Rs . 2400 / - ) போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வரைந்த ஓவியம் அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு தகவல் மேற்பார்வையாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்பொழுது EMIS இணையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அஞ்சல் வாக்குச் சீட்டுகள் (POSTAL BALLOT PAPERS)
Search This Blog
Thursday, March 11, 2021
Comments:0
Home
EMIS
School level wall painting competition - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS இணையத்தில் பதிவேற்ற உத்தரவு
School level wall painting competition - வெற்றி பெற்ற மாணவர்களை EMIS இணையத்தில் பதிவேற்ற உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84666425
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.