Breaking

Tuesday, March 02, 2021

Breaking News: தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு அனுமதி

தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு அனுமதி - தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இரண்டையும் நடத்த ஐகோர்ட் உத்தரவு. தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுகளை ஏப்ரல் 30க்குள் முடிக்கவும் நீதிபதி எம்.எஸ். ரமேஷ் ஆணை தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதை எதிர்த்து வழக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தினால் மூத்த தலைமை ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog