பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 31, 2021

Comments:0

பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆலோசனை

Capture
உயர்கல்விக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் நிகழாண்டு அந்தவகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது
.com/blogger_img_proxy/Wanted Teachers, Professors
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத் தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் 9 முதல் 11-ஆம் வகுப்புகளுக்கு தேர் வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக தமி ழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டாலும் இறுதி மதிப்பெண் கணக்கீட்டில் சிக்கல் நில வுகிறது. மாணவர்களின் உயர்கல்விக்கு பத் தாம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் பல்வேறு ஆலோசனை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. அதன்படி கடந்தாண்டு 9-ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப் பெண்களை மீண்டும் பத்தாம் வகுப் புக்கும் பயன்படுத்துவது தொடர்பா கப் பரிசீலனை செய்து வருகிறோம் அரசின் வழிகாட்டுதலின்படி இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப் படும் என்றனர்.
.com/blogger_img_proxy/ ரூ.2.2லட்சம் வரை சம்பளம் - எம்பிபிஎஸ், டிகிரி படிப்புக்கு துறைமுகத்தில் வேலை
IMG_20210331_113313

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84727233