Search This Blog
Saturday, March 13, 2021
Comments:0
புதிய வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக 13.03.2021 மற்றும் 14.03.2021 ஆகிய இரு தினங்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பாக
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து இது நாள் வரை அரசிடமிருந்து எவ்வித வழிகாட்டுதல் வழக்கப்படவில்லை . எனவே கொரோனா பெரும் தோற்று காலத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு கட்டாயம் வருகை புரிய எந்த வித ஆணையும் வழங்கப்படவில்லை என்பதை திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக ந.க.எண் . 4265 / இ 1 / 2020 நாள் 18.01.2021 - ன் படி மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கொரானா காலத்தில் பள்ளி செல்ல வேண்டுமா? CM CELL Reply
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84730543
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.