டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, துறை தேர்வுகளுக்கான விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மின் வாரியத்தில், 2,900 கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 152 துறை தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டன. வினாத்தாளில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் மற்றும் விவரித்து எழுதுதல் ஆகியவற்றின் அடிப்படையில், வினாக்கள் அமைக்கப்பட்டன. இதில், 119 தேர்வுகளின் உத்தேச விடைக்குறிப்பை, தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், இந்தக் குறிப்பை, தேர்வாணையத்தின் இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

குறிப்புகளில் மாற்று கருத்து மற்றும் ஆட்சேபனை உள்ளவர்கள், contacttnpsc@gmail.com என்ற, இ- - மெயிலில் உரிய விடை குறித்த விபரங்களை, வரும், 18ம் தேதிக்குள் அனுப்பலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.