10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் மாதிரி தேர்வு - அட்டவணை வெளியீடு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 10, 2021

1 Comments

10 , 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் மாதிரி தேர்வு - அட்டவணை வெளியீடு.

அரசு உதவிபெறும் , தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் முழுமையாக ( Full REDUCED SYLLABUS ) அனைத்துப் பாடத்திற்கும் 24.03.2021 முதல் ஏப்ரல் 1 ம் தேதி வரை மாதிரி தேர்வு நடைபெறும் . அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் மேற்கண்ட தேர்வினை சிறப்பாக நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ப மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் AICTE - PUBLIC NOTICE FOR APPROVAL PROCESS 2021-22 (approval from all the existing and new Technical Institutions for conducting Technical Programmes/ Courses) - PDF
Joint Entrance Examination (Main) February 2021 Session Paper 1 (B.E./B.Tech.) Result - Direct Link

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews