தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، مارس 18، 2021

Comments:0

தஞ்சை மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா அதிகரித்துவரும் நிலையில் இன்று தஞ்சை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஜூலை முதல் கல்வி ஆண்டை தொடங்க ஆலோசனை: இம்மாநில அமைச்சர் தகவல்!
ஏற்கனவே அம்மாப்பேட்டை , பட்டுக்கோட்டை , மதுக்கூர் - ஆலத்தூர் , தஞ்சாவூர் ஆகிய பள்ளியில் கொரோனா கண்டறியப்பட்டது .

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة