எங்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، ديسمبر 18، 2025

Comments:0

எங்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை



a warning from the Tamil Nadu Post Graduate Teachers Association (JACTO-GEO), stating that their anger over the failure to implement the old pension scheme will be reflected in the upcoming elections.

JACTO-GEO state president Elangovan warned the government.

Teachers and government employees have been protesting for 22 years to cancel the contributory pension scheme and reinstate the old one.

They plan an indefinite strike starting January 6 if the Chief Minister does not meet with them and announce the old pension plan.

A three-member committee was formed to review the demands.

எங்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும் - ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை

எங்கள் கோபம் தேர்தலில் எதிரொலிக்கும்

சிவகங்கை,டிச.18-

ஓய்வூதிய பழைய திட்ட அறிவிப்பை வெளி யிடவில்லை என்றால் நிச் சயமாக எங்கள் கோபம் எதிர்வரும் தேர்தலில் பிர திபலிக்கும் என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநி லைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவரும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: 2003 ஏப்.1 முதல் நடை முறை படுத்தப்பட்ட பங்க ளிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூ திய திட்டத்தை அறிவிக்க உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு வேண்டும் ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை

றுத்தி 22 ஆண்டுகளாக அனைத்து அரசு ஊழியர் கள் மற்றும் ஆசிரியர் சங் கங்கள் போராடி வருகின் நடத்தியபோது எதிர்கட்சி றனர்.2019ல் ஜாக்டோ ஜியோ போராட்டம் தலைவர் இன்றைய முதல் வர் தி.மு.க.., தலைமையி லான அரசு அமைந்ததும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்றார். ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட தமிழகத்தில் செயல்படும் அனைத்து சங்கங்களும் போராடிய தால் ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டது.

அக்குழு 178 சங்கங் களை நேரில் அழைத்து கருத்து கேட்டு செப். 30க்குள் அறிக்கையினை அரசுக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்ட நிலை யில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

ஜன.6 முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட் டமிட்டு தலைமைச் செய லாளரிடம் நேரில் கடிதம் கொடுத்துள்ளோம். முதல் வர் எங்களை அழைத்து பேசி பழைய ஓய்வூதிய திட்ட அறிவிப்பை வெளி யிடவில்லை என்றால் நிச் சயமாக எங்கள் கோபம் எதிர்வரும் தேர்தலில் பிர திபலிக்கும் என்றார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة