Breaking

Monday, March 22, 2021

உயர்கல்வி படிப்புகளுக்கு செயல்முறை வகுப்புகளை மார்ச் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு.

உயர்கல்வி படிப்புகளுக்கு செயல்முறை வகுப்புகளை மார்ச் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலை.யில் ஆன்லைனில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog