விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம் மற்றும் ஊர், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் எதிர்வரும் 18.03.2021 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 18.03.2021 அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு விடுமுறையாக அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 18.03.2021-&gů பதிலாக 03.04.2021 (சனிக்கிழமை) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது. 18.03.2021 ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக இருப்பினும் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்திடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது
ஓட்டுச்சாவடி அமையும் பள்ளிகள் ஏப்.,1ல் தயாராக வைக்க அறிவுரை
மேலும் மேற்படி கோயில் விழாவின்போது எந்தவொரு அரசியல் கட்சியோ போட்டியிடும் வேட்பாளரோ யாதொரு அரசியல் பயன்பெறும் நோக்கில் செயல்கள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது. மேலும் அரசியல் சார்பு பிரச்சாரங்கள் எதனையும் எவரும் மேற்கொள்ளக் கூடாது கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பான அரசு வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்பட வேண்டும். மேற்படி நிபந்தனைகள் ஏதும் மீறப்பட்டால் உரிய அறிவிக்கப்படுகிறது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
"Affiliated Colleges of Education - Report on present status of the names of Principals approved by the University"- dated on 15.03.2021"
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، مارس 17، 2021
Comments:0
நாளை 18.03.2021 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.