வாய்ப்பு உங்களுக்குதான்... தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 15, 2021

Comments:0

வாய்ப்பு உங்களுக்குதான்... தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் வேலை

Capture
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை
மொத்த காலியிடங்கள்: 79
பயிற்சியிடம்: சென்னை
பணி: Graduate Apprentices, Technician (Diploma) Apprentices

அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு முகாம் பிரிவு: Mechanical Engineering, Automobile Engineering
காலியிடங்கள்: 18
உதவித்தொகை: மாதம் ரூ.4984
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பிரிவு: Mechanical Engineering/ Automobile Engineering
காலியிடங்கள்: 61
உதவித்தொகை: ரூ.3542
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: http://boat-srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்க 8 பேர் கொண்ட குழு அமைப்பு: தமிழக அரசு உத்தரவு

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 01.03.2021

மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84631402