முதுகலை படித்துள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க தொடக்க பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
HM பதவி உயர்வு பட்டியல் பணி விபரம் சரிபார்க்க உத்தரவு
தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கக்கோரி 2009-ல் வழக்கு தொடரப்பட்டது.
HM பதவி உயர்வு பட்டியல் பணி விபரம் சரிபார்க்க உத்தரவு
தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கக்கோரி 2009-ல் வழக்கு தொடரப்பட்டது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.