பள்ளிகளில், அனைத்துவகுப்புகளையும் துவங்குவதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள்ஆலோசித்துவருகின்றனர். சுகாதாரத்துறை ஒப்புதலை பெற்றபின், முடிவுஎடுக்கப்படும் எனதெரிகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கி அரசாணை வெளியீடு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! கொரோனாபாதிப்புகுறைந்துள்ளதால், கல்லுாரிகளில், அனைத்துவகுப்புகளும், நேற்றுமுன்தினம்துவங்கின. பள்ளிகளில், ஒன்பதுமுதல், பிளஸ்2 வரை, வகுப்புகள்துவங்கியுள்ளன. இந்நிலையில், மீதமுள்ள, ஒன்று முதல், எட்டுவரையான வகுப்புகளைதுவங்குவது தொடர்பாக, பள்ளி கல்விதுறைஆலோசனை நடத்தி வருகிறது. புதுச்சேரிபள்ளிகளில், ஒரு மாதமாக, அனைத்துவகுப்புகளும் நடந்துவருகின்றன. அங்கு, கொரோனாபரவல் இல்லை என்பது, ஆய்வுகளில்தெரியவந்துள்ளது. அதன்படி, தமிழகத்திலும் அனைத்துவகுப்புகளையும் துவங்கலாம்என, பள்ளி கல்வி துறைகருதுகிறது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு, சுகாதாரத் துறை ஒப்புதலுக்குஅனுப்பப்பட்டுஉள்ளது.
TNUSRB - தமிழ்நாடு சீருடை பணியாளர் ரிசல்ட் - List of candidates eligible for Viva-Voce (Enrolment No.wise) - PDF ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களை பொறுத்தவரை, விளையாடுவதும், சுற்றுவதுமாகஉள்ளனர். அவர்களுக்கு வகுப்புகள்நடத்தாவிட்டால், படிப்பை மறந்துவிடும்ஆபத்து உள்ளது. கொரோனாவை காரணமாக வைத்து, பள்ளிகளைதிறக்காமல் இழுத்தடிக்ககூடாது என, பெற்றோர்முறையிடுகின்றனர். வணிகமையங்கள், பொழுதுபோக்குஇடங்கள்மற்றும் திருமணம்போன்றநிகழ்ச்சிகளுக்கு, சிறுவர், சிறுமியரை, பெற்றோர் அழைத்துசெல்கின்றனர். அதனால், பள்ளிகளுக்கு பிள்ளைகளைஅனுப்புவதில், பெற்றோருக்கு பிரச்னைஇருக்காது. இவ்வாறு, அவர்கள்கூறினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.